A great beginner mat for

Pebblestone walking mat
Use it anywhere!

நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்

நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் .

வாய்நாடி வாய்ப்பச் செயல் .

நலம் தரும் பளிங்கு கூழாங்கல் நடைப்பயிற்சி

சாதாரண நடைப்பயிற்சியைக் காட்டிலும் நமது உடல் உறுப்புகளுக்கு அதிக நன்மைகளை அள்ளித்தருகிறது  இந்த சிறப்பான  பளிங்கு கூழாங்கல் நடைப்பாதை. இந்த சிறப்பான  பளிங்கு கூழாங்ககற்களின் மேல் நடப்பதால், நமது உடல் உறுப்புகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நமது உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தான்.அதன் கரணமாகவே, நம் கைகளை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று சொல்வோம். காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடக்கும் போது, கால்பாதத்தில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு நமது உடலுக்கு மனதுக்கும் நன்மை கிடைக்கிறது.சாதாரண  பளிங்கு கூழாங்கல்  உருண்டையாகவும் தட்டையாகவும் இருக்கும்,ஆனால் நமது உடலுக்கு ஏற்றவாறு எல்லா வடிவங்களும் இந்த சிறப்பான பளிங்கு கூழாங்கள்களை (pebble stones) சேகரித்து உருவாக்கப்படுகின்றன.

நமது சிறப்பான பளிங்கு கூழாங்கல் எல்லா வடிவங்களும், வழுவழுப்பாக இருப்பதால் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களிலும் பட்டதும், ஒரு இடத்தில கூட நிற்காமல், உடலின் அனைத்து பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும், இதனால் கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாககிடைக்கின்றது. சிறப்பான இந்த கற்கள் வழுவழுப்பாக இருப்பதால் பாதங்களைப் பாதிக்காது, நம் பாதங்ககளில் இருக்கும் வர்மப்புள்ளிகள் தூண்டப்பட்டு அதனோடு தொடர்புடைய உடல் உறுப்புசீராக  இயங்கி இரத்த ஓட்டம் அதன் மூலமாக நடக்கக்கூடிய காற்று பரிமாற்றம், ஆக்சிஜென், கார்பன்டை  ஆக்சைடு எக்ஸ்சேஞ்ச் கழிவு நீக்கம் போன்றவை சிறப்பாக செயல்படுவதற்கு இந்த சிறப்பு பளிங்கு கூழாங்கல் நடைப்பயிற்சி விரிப்பு பெரும் உதவியாக இருக்கும் பளிங்கு கூழாங்கற்களில் நடப்பது உடலுக்கு பயிற்சி மட்டும்மல்ல ஆரோகியத்தையும் தருகிறது. கால்களில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம்,  இதயம், சிறுநீரகம், கல்லிரல், மண்ணீரல், நுரையிரல், முதுகெலும்பு, கண்,  காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன.  மன அழுத்தத்தை குறைக்கும் பளிங்கு கூழாங்கற்கள் முலம் பெறப்படும் அழுத்தத்தைப் போன்றுதான், மருத்துவமுறை ஃபுட்ரெஈப்லக்ஸாலஜி (foot reflexology) பளிங்கு  கூழாங்கற் பாதையில் நடக்கும் போது காலணிகள் இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும். ஆரம்பத்தில் நடக்கும் போது சற்று கடினமாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும், முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் சிறிது சிறிதாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். பளிங்கு கூழாங்கற்கள் பாதையில் ஒரு நாளைக்கு  15 முதல்  20நிமிடங்கள் வரை நடந்தால் போதும்.   

ABOUT US

(Stonia) we use Siddha, Art of Vital points, Foot Reflexology & Psychological Medical systems learned from historical literature and we use it in our (stonia) Pebble stone walking mat.

WHAT TYPE OF STONE WE USED

A normal pebble stone is round & Flat shaped only. But stonia uses the pebble stone which is point-shaped and designed according to our body. By using this (special) colored Pebble stone we stimulate the reflex points in your feet for Balancing the body’s Energetic flow.

OUR PRODUCTS

Number 8 Shaped

Pebble Stones Walking Mat

Reflexology is a healing art based on the stimulation of specific points on the feet, hands and ears. According to its tenets, certain points on the extremities are connected to organs and other parts through the body. Most reflexology work is based on the stimulation of specific points by hand, with qualified reflexologists learning the complex reflex maps and working in the style of a masseuse to stimulate specific points on a patient. However, the principles of reflexology have also been applied to reflexology paths, which are essentially cobblestone walkways of varied textures.

Fantacy Multi Color

Pebble Stone Walking Mat

Shoes create a situation in which you do not walk properly or the way nature intended without the support of footwear, which can impact your posture and balance. Allowing your soles to go bare can help retrain your body to walk in its natural way, thereby reducing some of the pain in your feet, legs, hips, back, and neck. These barefoot activities also help improve stability in the ligaments that support your ankles and feet.

Colourful Pebble

Stone Walking Mat

If you are suffering from a lack of energy and stiffness, walking on this mat may unblock energy flows that maintain the balance of health. There are over 7,000 nerve endings in the feet. These nerve endings have interconnections through the spinal cord and brain with all areas of the body. Exercise improves the health of older adults, yet many conventional exercise programs are difficult to do or unappealing to many people. Mat walking is simple, convenient, readily accessible, and a novel experience for all participants.

Multi Color Pattern

Pebble Stone Walking Mat

Bare feet to increase the intensity of the massage Practicing Reflexology is said to relieve ‘’Stress’’ and soothe tension by applying gentle pressure to the 26 bones, 33 Joints, and more than 100 muscles, tendons, and ligaments in each foot Specifications: Size of the Materials * 10mm to 40 mm * ‘’304’’ SS Mesh * Main Natural StoneThe foot is the second heart of the body.

Soft Square Shaped

Pebble Walking Mat

The same study that found lower blood pressure among those who walked on cobblestones also noticed a significant improvement in overall mental and physical fitness. Stimulate your feet by walking on a rock mat! It helps improve proprioception and when combined with other effective movements, it can ease chronic low back pain. Walking along one of these paths stimulates the reflex points in the feet, balancing the body’s energetic flow.

Infinit Pattern Pebble

Stone Walking Mat

Walking on rocks likely stimulates reflexology and acupressure points on the feet – where distant and seemingly unrelated areas of the body are linked. This comes as no surprise to practitioners and/or proponents of these systems of bodywork. When you walk barefoot on cobblestones, you end up employing the entire set of muscles involved in a human stride. This gives a better workout to your feet.

Cobble Stone

Walking Mat

According to acupuncture (or acupressure) meridian theory, the kidney channel begins on the sole of the foot. Stimulation of this area, known as Kidney 1 or “Gushing Spring,” is said to bring excess energy down from the head. This has the physiological effect of lowering blood pressure. Doing barefoot exercises and stretches strengthens your feet and ankle muscles, improving their overall flexibility, dexterity, and reactivity, according to Harvard Health.

Square Pattern Pebble

Stones Walking Mat

The path to better health and lower blood pressure may be paved with cobblestones.”
This study showed that when people over 60 walked on smooth, rounded cobblestones for just a half an hour a day over four months, they significantly lowered their blood pressure and improved their balance.This is because people who walk barefoot tend to be more alert, aware and present in the moment than their shoe-wearing counterparts.

Angle Pattern Pebble

Stones Walking Mat

The same study that found lower blood pressure among those who walked on cobblestones also noticed a significant improvement in overall mental and physical fitness. Participants in the study who had walked on uneven surfaces over 16 weeks received better physical and mental health scores. In addition to the objective fitness scores, the participants’ subjective assessments of their own fitness improved more among those who had walked on uneven surfaces.

Foot Pattern Pebble

Stones Walking Mat

Walking on uneven pathways made of these river stones has been part of the old Chinese tradition, probably because the Chinese knew that this exercise has the effect of acupressure on the feet. When you take off your sandals to trot on those stony paths, the acupressure points of your feet are stimulated. Moreover, your soles harbor the nerve endings of many organs. So this practice helps you connect better with those tiny nerves. All of these result in pain alleviation, better sleep, and other health perks.

எட்டு வடிவ வர்ம பளிங்கு கூழாங்கல்

நடைப்பயிற்சி விரிப்பு

எட்டு வடிவட்டத்தில் பாதையை அமைத்து அதில் பளிங்கு கூழாங்கற்களை பதித்து அதில் நடைப்பயிற்சி செய்யும் முறை வீட்டின் முன்புறம் , மொட்டைமாடி, தோட்டப் பகுதி முன்புறம், அடுக்குமாடி குடியிருப்புகளில் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் எட்டு வடிவ வர்ம பளிங்கு கூழாங்கல் விரிப்பு இடவசதி கேற்ப நடைப்பாதை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது  நடை பழகலாம்  வேகமாக  நடக்க வேண்டியதில்லை மிதமான வேகத்தில் நடைப்பயிற்ச்சி  செய்யலாம். நடக்கும் போது பதினைந்து  நிமிடங்கள் வலமிருந்து  இடமாகவும் பதினைந்து  நிமிடங்கள் இடமிருந்து வலமாகவும் நடக்க வேண்டும். இதுவே உடலில் நோய்கள் அண்டாமல் பார்த்து கொள்ளும்

எட்டு வடிவ வர்மம் அடிப்படை என்ன  ? 

வர்ம புள்ளிகளை மருத்துவ தூண்டுவதன் மூலம் பல நோய்கள் முழுமையாக குணம் அடைகிறது. இது முன்னோர்கள் காலம் முதலே பழக்கத்தில் உள்ளது. வர்ம புள்ளிகளை மருத்துவ தூண்டுவதன் மூலம் பல நோய்கள் முழுமையாக குணம் அடைகிறது. இது முன்னோர்கள் காலம் முதலே பழக்கத்தில் உள்ளது.

மக்களிடம் “பெபிள் ஸ்டோன் வாக்கிங்” எனப்படும் இந்த வர்ம நடிப்பாதை சமீப வருடங்களாக பிரபலமடைய தொடங்கியிறுக்கிறது. சமீப காலங்களில்  “அக்குப்பிரஷர்”  மற்றும்  “ரிஃலாக்லாஜி ” என  இதற்க்கு பெயர்  சூட்டியிருக்கிறார்கள். இது நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் உட்பிரிவான  வர்மத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது அதனால் இதை வர்ம நடைப்பாதை என்று அழைப்பதே சிறப்பு .

BENEFITS OF

Stonia Walking Mat

Words From

Our Clients

CONTACT US

Get In Touch

CALL US

+91 9500530000
+91 9841102259

MAIL US

info.stonia@gmail.com
stoniaaccupresure@gmail.com

FIND US

No.26 2nd Street, Ramalinga Jothi Nagar, Ramanathapuram, Coimbatore 641045.

LEAVE US MESSAGE

And we will get back to you.

Social Networks

Find Us

2026

© www.stoniaa.com All rights reserved.

Add Your Heading Text Here